ஏனைய நாடுகள்

போகோ ஹராம் பயங்கரவாதிகள் துணிகரம் – பஸ் டிரைவரை கொன்று பயணிகளை கடத்தி பேரம்!

ஆப்பிரிக்க நாடுகளில் போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பொதுமக்கள் மீது அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில், மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கமரூனின் தெற்கு

விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம் – உண்மையில் நடந்தது இது தான்!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் டெய்லர் இவனோப். இவர் அங்குள்ள கடற்கரை பகுதியில் விறகு சேகரிக்க சென்றார். அப்போது அங்கு பாட்டில் ஒன்று கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தார். அதற்குள் ஒரு துண்டு காகிதம் இருந்தது. இதையடுத்து அதில்

கர்ப்பம் அடைந்தது தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஆஸ்டின்-டேனெட் கில்ட்ஸ். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் டேனெட் கில்ட்சுக்கு கடந்த சில வாரங்களாக அடிவயிற்றில் வலி இருந்து வந்தது. அவர் தனது சிறுநீரகத்தில்

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அழிக்கப்படும் – ஆப்கானிஸ்தான் பிரதமர் சூளுரை!

ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபூல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்று முன்தினம் நடந்தது. இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். திடீரென இந்த நிகழ்ச்சியின் மேடையருகே வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது. இதில் 63