உலகின் முதல் ‘புகை இல்லாத ரயில்’ சேவை ஆரம்பம்!

0

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உலகிலேயே முதன் முதலாக ஹைட்ரஜன் எரிவாயு மூலம் செயல்படும் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று ஜேர்மனி நாட்டில் தொடங்கியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Lower Saxony மாகாணத்தில் தான் இந்த நவீன ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Alstom என்ற நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரயிலை வடிவமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளது. Coradia iLint எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலின் கூரை மீது ஹைட்ரஜன் எரிவாயு சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருக்கும். […]

The post உலகின் முதல் ‘புகை இல்லாத ரயில்’ சேவை ஆரம்பம்! appeared first on Tamil France.

Source: german

Leave A Reply

Your email address will not be published.