சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் பதிவிடுபவர்களுக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்திற்கு ஜேர்மன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் கூட்டணி கட்சி தலைவரான Volker Kauder என்பவர் தான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் பேசியபோது, ‘பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் புலம்பெயர்ந்தவர்கள் மீதான வன்முறை கலந்த இனவெறி தாக்குதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. ஆனால், […]
The post பேஸ்புக்கில் வன்முறை தூண்டும் வகையில் பதிவிட்டால் ரூ.80 லட்சம் அபராதம்? appeared first on Tamil France.
Source: german