அதிகாரம் படைத்தவர்கள் பிடியில் நடிகைகள் – ராதிகா ஆப்தே

0

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தே, அதிகாரம் படைத்தவர்கள் பிடியில் நடிகைகள் என்று கூறியிருக்கிறார். திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் நாடு முழுவதும் பரபரப்பான விவாதமாகி உள்ளது. செக்ஸ் தொல்லை கொடுக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியும் ஸ்ரீலீக்ஸ் முகநூலில் இதனை அம்பலப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக மும்பையில் தயாராகி உள்ள ஆவணப்படமொன்றில் நடிகைகள் […]

The post அதிகாரம் படைத்தவர்கள் பிடியில் நடிகைகள் – ராதிகா ஆப்தே appeared first on Tamil France.

Source: india

Leave A Reply

Your email address will not be published.