அமிலத்தில் மூழ்கடிக்கப்பட்ட மாணவர்களின் சடலங்கள்!!

0

மெக்சிகோவில் 3 மாணவர்களைக் கடத்தி, கொலை செய்து, உடல்களை அமிலத் தொட்டியில் மூழ்கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் மேற்கு ஜலிஸ்கோ மாகாணத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடந்த மாதம் கடத்தப்பட்டனர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், அவர்களது உடல்கள் டெனாலா நகரில் உள்ள ஒரு பண்ணையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடத்திச் சென்றவர்கள் அவர்களை கொலை செய்து, உடல்களை அங்குள்ள அமிலத் தொட்டியில் மூழ்கடித்துள்ளனர். உடல்களை அடையாளம் காண முடியாததால் […]

The post அமிலத்தில் மூழ்கடிக்கப்பட்ட மாணவர்களின் சடலங்கள்!! appeared first on Tamil France.

Source: world

Leave A Reply

Your email address will not be published.