மாபெரும் அதிகாரமும், செல்வாக்கும் கொண்ட ஒரு நபருக்கு எதிராக நீதி கோரும் ஒருவரின் தரப்பு உண்மையானதாக இருந்தால், சத்தியத்திற்கான அந்த போராட்டத்தில் ஈடுபடும் உங்களின் பணி வழக்கத்தைவிட கடினமானதாக இருக்கும்.” இந்த சத்திய வாக்கை சொல்வது சர்ச்சை சாமியார் ஆசாராமுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை அதிகாரி சஞ்சல் ஷர்மா. இந்தத் தீர்ப்பின் பின்னணியில் பணியாற்றியவர்களின் மிக முக்கியமான பங்காற்றியவர் சஞ்சல் மிஷ்ரா. தன்னுடைய பணியை சிறப்பான முறையில் செய்த நிறைவில் இருக்கிறார் இந்த `பெண் […]
The post ஆசாராமை சிறையில் தள்ளிய ‘பெண் சிங்கம்’ appeared first on Tamil France.
Source: india