ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்

0

ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம் ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஹானர் மேஜிக்புக் எனும் நோட்புக் சாதனத்தை ஹானர் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹானர் மேஜிக்புக் வடிவமைப்பு ஆப்பிள் மேக்புக் சீரிஸ் போன்று காட்சியளிக்கிறது. குறைந்த எடை கொண்ட லேப்டாப் கிளேசியர் சில்வர், ஸ்டார் கிரே மற்றும் நெபுளா வைலடன் […]

The post ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம் appeared first on Tamil France.

Source: technology

Leave A Reply

Your email address will not be published.