தென்சீனக் கடல்பரப்பில் ஆஸ்திரேலியக் கப்பல்களை சீனா வழிமறித்த சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்சீனக் கடல் பரப்பு முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பன்னாட்டுத் தீர்ப்பாயத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. அதில் தென்சீனக் கடல் பரப்பில் சீனாவுக்கு உரிமை இல்லை என்று தீர்ப்பு வெளியானது. எனினும் இந்தத் தீர்ப்பை புறந்தள்ளி தென்சீனக் கடல் பரப்ரை அடாத்தாக ஆக்கிரமித்து வைத்துள்ளது சீனா. தென்சீனக் கடல் […]
The post ஆஸி. கப்பல்களை வழிமறித்தது சீனா!! appeared first on Tamil France.
Source: world