இயற்கைப் பேரழிவுகளால் வரலாறு காணாத இழப்பு

0

2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளால் வரலாறு காணாத அளவிற்கு 144 பில்லியன் டொலர்கள்வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் காப்பீட்டு நிறுவனமான Swiss Re தெரிவித்துள்ளது. அமெரிக்காவையும் கரீபியன் தீவுகளையும் புரட்டி எடுத்த Harvey, Irma மற்றும் Maria ஆகிய மூன்று புயல்கள் ஏற்படுத்திய இழப்பு 92 பில்லியன் டொலர்கள் என்று அந்த நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. அந்த நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான Martin Bertogg மோசமான பல புயல்கள் வரும் ஆண்டுகளில் வரவிருப்பதால் இப்போதே […]

The post இயற்கைப் பேரழிவுகளால் வரலாறு காணாத இழப்பு appeared first on Tamil France.

Source: swiss

Leave A Reply

Your email address will not be published.