ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில் இருந்து விடுபட் டுள்ள ஈராக், படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது என்று பன்னாட்டு ஊடகமான ரொயிட்டர்ஸ் குறிப்பிட்டது. அது தொடர்பான ஒளிப்படங்களையும் அது வெளியிட்டது. ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் இருந்து சுமார் 150 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது அல் பிட்டன் நகரம். இந்த நகரம் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் கோட்டையாகச் செயற்பட்டது. அந்த அமைப்புக்கு எதிராகக் கடும் தாக்குதலை எதிர்கொண்ட நகர்களின் வரிசையில் அல் பிட்டனுக்கும் முக்கிய இடமுண்டு. அந்த […]
The post இயல்புக்குத் திரும்பும் ஈராக்கியக் கிராமங்கள்!! appeared first on Tamil France.
Source: world