இலங்கைக்கு சுற்றுலா வந்த வயதானவர்களிடம் யுவதி செய்த முகம் சுழிக்கவைக்கும் செயல்

0

கனடா, அவுஸ்­தி­ரே­லி­யாவிலிருந்து விடு­மு­றைக்­காக இலங்கை வந்து, பம்­ப­ல­ப்பிட்டி பகு­தியில் தொடர்­மாடி குடி­யி­ருப்­பொன்றில் தங்­கி­ருந்த இரு­வரை கத்தி முனையில் அச்­சு­றுத்தி பணம், தங்கச் சங்­கிலி மற்றும் பெறு­மதி வாய்ந்த கமரா உள்­ளிட்ட உப­க­ர­ணங்­களை கொள்­ளை­யிட்ட யுவதி ஒருவர் உள்­ளிட்ட நால்­வரை பம்­ப­ல­ப்பிட்டி பொலிஸார் கைது செய்­துள்­ளனர். பம்­ப­ல­ப்பிட்டி பொலி­ஸா­ருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்­பாட்­டுக்கு அமை­வாக யுவ­தியின் தொலை­பேசி இலக்­கத்தை மையப்­ப­டுத்தி முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களின் போது இச் சந்­தேக நபர்­களைக் கைது செய்­த­தா­கவும் அவர்­க­ளி­ட­மி­ருந்து கொள்­ளை­யி­டப்­பட்ட பணத்தின் ஒரு பகுதி, கமரா […]

The post இலங்கைக்கு சுற்றுலா வந்த வயதானவர்களிடம் யுவதி செய்த முகம் சுழிக்கவைக்கும் செயல் appeared first on Tamil France.

Source: srilanka

Leave A Reply

Your email address will not be published.