கண்ணீர் விட்ட அகதி, காப்பாற்றிய சுற்றுலாப்பயணிகள்

0

சுவிட்சர்லாந்திலிருந்து மொராக்கோ செல்லும் விமானத்தில் ஏறிய சுற்றுலாப்பயணிகளின் எதிர்ப்பினால் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட இருந்த ஒருவர் காப்பாற்றப்பட்டார். விமானத்தில் ஏறிய சுற்றுலாப்பயணிகளில் இருவர் யாரோ அழும் சத்தத்தைக் கேட்டனர். அது ஒரு குழந்தையின் அழுகுரலாக இருக்கும் என்று எண்ணிய அவர்கள் பின்னர் இரண்டு வாட்டசாட்டமான மனிதர்களுக்கு நடுவில் உட்கார்ந்திருக்கும் ஒருவர் அழுது கொண்டிருப்பதைக் கண்டனர். பின்னர்தான் அந்த இருவரும் பொலிசார் எனவும், அவர்கள் நடுவிலிருந்த நபரை அவரது விருப்பத்திற்கு மாறாக நாடு கடத்த முயலுவதும் தெரிய வந்தது. […]

The post கண்ணீர் விட்ட அகதி, காப்பாற்றிய சுற்றுலாப்பயணிகள் appeared first on Tamil France.

Source: swiss

Leave A Reply

Your email address will not be published.