ஓலா வாகனத்தில் பயணித்த இளம்பெண்ணிடம் ஓட்டுநரின் உறவினர் அத்துமீறிய சம்பவம், உ.பியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம், நொய்டாவில் உள்ள கால் சென்டரில் பணிபுரியும் 27 வயது இளம்பெண் ஒருவர், வீடு திரும்புவதற்காக ஓலா வாகனத்தை புக் செய்தார். அவரை ஏற்றிச் செல்ல வந்த வாகனத்தில் வேறொருவரும் இருந்திருக்கிறார். அவரைப் பற்றி டிரைவர் அசோக்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குப் பதில் அளித்த டிரைவர், ‘மன்னித்துவிடுங்கள். இவர் எனது உறவினர். போகும் வழியில்தான் அவர் இறங்கும் இடமும் உள்ளது. அதனால், இவரையும் நம்முடன் […]
The post கால்சென்டர் பெண்ணுக்கு நேர்ந்த கதி! appeared first on Tamil France.
Source: india