கிழக்கு மாகாண வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதினால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மிகவும் அவதியுறுவதாக விஷனம் தெரிவிக்கின்றனர். இன்று வியாழக்கிழமை (26) காலை 8.00மணி முதல் 27ம் திகதி 8.00மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஊடக அறிக்கையொன்றினையும் வௌியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ றோஹித போகொல்லாகம அவர்களுடன் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண பிரதிநிதிகள் 2018-04-10 […]
The post கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்களுக்கு வேலைநிறுத்தம் – நோயாளர்கள் அவதி! appeared first on Tamil France.
Source: srilanka