கொழும்பு மாநகர சபையின் கன்னியமர்வில் உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் தேநீருக்காக சுமார் 15 இலட்சம் ரூபா செலவிடப்பட்ட அதிர்ச்சித் தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரான மிகார குணரத்ன இந்த தகவலை கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெளியிட்டார். மதியபோசன செலவுகளாக 10 இலட்சம் ரூபா பதிவாகியிருப்பதாகவும், மாலைநேர தேநீருக்காக சுமார் 5 இலட்சம் செலவிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த செலவுகளை மேற்கொண்டமைக்கான ஆதாரமாக கொழும்பு மாநகர […]
The post கொழும்பு மாநகர சபை கன்னியமர்வில் உணவு மற்றும் தேநீருக்கு செலவு 15 இலட்சம் ரூபா? appeared first on Tamil France.
Source: srilanka