சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதும் தமது ஆதிக்கத்தின் கீழேதான் மற்றவர்கள் அடிபணிந்து செயற்படவேண்டும் என்ற நோக்கிலே இயங்குகிறார்கள். தமிழர்களின் பிரச்சினை இன்றும் முடிந்தபாடில்லை. தமிழ் அரசும் உருவாகவில்லை. இன்றைய சூழலிலும் அந்த அபிலாசைகளை விட்டுக் கொடுக்க முடியாது. அதைத் தொடர்ச்சியாக எடுத்துச் செல்லவேண்டும். இவ்வாறு கலாநிதி விக்கிரம பாகு கருணாரட்ண தெரிவித்தார்.தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் நேற்று இடம்பெற்றது.இந்த நிகழ்வில் சிறப்புரை யாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் […]
The post சிங்கள ஆட்சியாளர்களிடம் தற்போதும் பிறரை அடிமைப்படுத்தும் எண்ணமே!! appeared first on Tamil France.
Source: srilanka