சுவிஸ் அதிகாரியை மியான்மர் தூதராக நியமிக்கவிருக்கும் ஐ.நா…!

0

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் Antonio Guterres, மியான்மர் நாட்டுக்கு அவரது விசேஷ தூதராக பணிபுரிய சுவிஸ் தூதர் ஒருவரை நியமித்துள்ளார் என ஐ.நா. தரப்பு கூறியுள்ளது. Christine Schraner Burgener தற்போது ஜெர்மனிக்கான சுவிட்சர்லாந்தின் தூதராக உள்ளார். அவரது புதிய நியமனம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, ஆனால் ஐ.நா. தரப்பு கடந்த புதனன்று செய்தி நிறுவனமான Reuters இடம் இந்த தகவலை பகிர்ந்து கொண்டது. 2009 முதல் 2015 ஆம் ஆண்டு வரை தாய்லாந்திற்கான […]

The post சுவிஸ் அதிகாரியை மியான்மர் தூதராக நியமிக்கவிருக்கும் ஐ.நா…! appeared first on Tamil France.

Source: swiss

Leave A Reply

Your email address will not be published.