திருகோணமலையில் நேற்று நடைபெற்ற கண்டன பேரணி குறித்து சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற வகையில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது. முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலரினால் மிகவும் அருவருக்கத்தக்கதும் மிகவும் கீழ்த்தரமான முறையில் தமிழ் பெண்களை சித்தரித்து பதிவு இடப்பட்டு வருகின்றன. முஸ்லிம் இளைஞர்களின் இந்த கேவலமான செயற்பாடு குறித்து ஒட்டுமொத்த தமிழ் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியை மற்றும் அவரது கணவனினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு குறித்து பாடசாலை நிர்வாகம் […]
The post தமிழ் பெண்களை கேவலப்படுத்தும் காவாலித்தனமான இளைஞர்களுக்கு எச்சரிக்கை ! appeared first on Tamil France.
Source: srilanka