உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது காணப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து புதிய தேர்தல் முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கே அரசு உத்தேசித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டால் செப்ரெம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த முடியும். இவ்வாறு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.அவரது அமைச்சில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட […]
The post நாடாளுமன்றம் தீர்மானித்தால் செப்ரெம்பரில் தேர்தல் நடக்கும்!! appeared first on Tamil France.
Source: srilanka