‘நிர்மலா தேவி வி்வகாரத்தில் திட்டமிட்டு சிக்கவைத்துவிட்டார்கள்!

0

நாங்கள் சாதரணமானவர்கள், நிர்மலா தேவியுடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் உயர் பொறுப்பில் இருக்கிறார்கள் என்று கருப்பசாமியும் முருகனும் விசாரணையில் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிர்மலாதேவியிடம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சி.பி.சி.ஐ.டி-யின் கோரிக்கையை சாத்தூர் நீதிமன்றம் ஏற்கவில்லை. இதனால், அவர் மதுரை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். இந்தநிலையில், அவருக்கு நெருக்கமான உதவிப் பேராசிரியர் முருகனை 5 நாள் கஸ்டடியில் எடுத்த போலீஸார் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்குக் கொண்டு வந்தனர். அதேபோல், மதுரைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்த ஆய்வு மாணவர் கருப்பசாமியையும் 4 நாள்கள் கஸ்டடியில் எடுத்து விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டார். இருவரையும் ஒரே […]

The post ‘நிர்மலா தேவி வி்வகாரத்தில் திட்டமிட்டு சிக்கவைத்துவிட்டார்கள்! appeared first on Tamil France.

Source: india

Leave A Reply

Your email address will not be published.