முன்னாள் அயலுறவு அமைச்சர் மங்கள சமரவீர, யாரிடம் கேட்டு பன்னாட்டு நீதிபதி களை உள்ளடக்கிய ஜெனிவாப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கினார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ரணில் எதிர்ப்புக் குழுவின் முக்கியஸ்தரான தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியிருக்கிறார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுக்கூட்டம் அண்மையில் அரசலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரசதலைவர் இல்லத்தில் நடைபெற்றது. அங்கு தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் கொள்கைகள் வேறுபட்டவை. எனவே தொடர்ந்து […]
The post பன்னாட்டு நீதிபதிகளை நியமிக்க மங்கள யாரிடம் அனுமதி பெற்றார்? appeared first on Tamil France.
Source: srilanka