போதை மருந்து உட்கொண்டு, மிக ஆபத்தான நிலையில் குழந்தை ஒன்று மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இச்சம்பவம் ஒரு வாரத்துக்கு முன்னதாக இடம்பெற்றிருந்தாலும், இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது. பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள Trousseau Hospital மருத்துவமனையில் உள்ள மருத்துவர், 10 மாத குழந்தை ஒன்றினை பரிசோதனை செய்யும் போது, குழந்தை கஞ்சா உட்கொண்டு போதையில் சியநினைவு இழந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தவிர, அக்குழந்தையின் 2 மற்றும் 4 வயது சகோதரகளும் இந்த […]
The post பரிஸ் – போதை மயக்கத்தில் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்ட குழந்தை!! appeared first on Tamil France.
Source: France