பார்சிலோனா நட்சத்திர வீரர் மெஸ்ஸி 126 மில்லியன் யூரோ சம்பளமாக பெற்று ரொனால்டோவை பின் தள்ளியுள்ளார். கால்பந்து உலகில் யார் சிறந்தவர் என்பதில் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த காலத்தில் ரொனால்டோ 87.5 மில்லியன் யூரோ சம்பளம் வாங்கி முதல் இடம் பிடித்திருந்தார். மெஸ்ஸி 76.5 மில்லியன் யூரொ பெற்று 2 வது இடம் பிடித்திருந்தார். ஆனால் நடப்பு பருவகாலத்தில் சம்பளம், போனஸ் மற்றும் விளம்பர வருமானம் ஆகியவற்றின் மூலம் […]
The post பிரபல வீரரினால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி appeared first on Tamil France.
Source: Sport