பிரித்தானியாவில் தமிழ் கடை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட நபருக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய தமிழ் தம்பதி, திருடனிடமிருந்து பொருட்களை பாதுகாத்த விதம் குறித்து பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த திருடன் மீது மிளகாய் தூள் தூவி, துணிச்சலாக செயற்பட்ட தமிழ் தம்பதியர் பற்றி பெருமையாக பேசப்பட்டு […]
The post பிரித்தானியாவில் திருடனை ஓடவோட விரட்டிய தமிழ் குடும்பம்! வெளியான அதிர்ச்சி காணொளி appeared first on Tamil France.
Source: uk