பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதிய கார்

பிரித்தானியாவில் மசூதிக்கு வெளியே மோதிய கார்!! இருவருக்கு காயம்.

0

 

பிரித்தானியாவின் Birmingham எனும் இடத்தின் Aston பகுதியில் இருக்கும் Ettington சாலையில் உள்ள shah jalal என்ற மசூதிக்கு முன்பாகவே இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.15 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சில்வர் நிறக்காரில் வந்து மசூதிக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதியமையால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய தகவலின் படி இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் உறுதி செய்கின்றன.

 இது ஒரு பயங்கரவாத தாக்குதல் போல தெரியவில்லை என பொலிசாரின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.