மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியின், புணாணை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் அடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த காரும், எதிர்த்திசையில் வந்த காரும் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்த மூவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை […]
The post மட்டக்களப்பு நோக்கி சென்ற கார் விபத்து! appeared first on Tamil France.
Source: srilanka