யாழ் மாவட்ட காவல்துறை உத்தியோகத்தர்களிற்கு நேர்ந்த கதி

0

சாவகச்சேரி மற்றும் கொக்குவில் இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடித் தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரைக்கு எவரையும் கைது செய்யாததால் யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை நிலையங்களின் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுப்புகள் இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்ப்பட்டுள்ளது. இதற்கான கட்டளையை வடமாகாண மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் ரொசான் பெர்னாந்து, சகல காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளார் சாவகச்சேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் […]

The post யாழ் மாவட்ட காவல்துறை உத்தியோகத்தர்களிற்கு நேர்ந்த கதி appeared first on Tamil France.

Source: srilanka

Leave A Reply

Your email address will not be published.