சர்வதேச அளவில் வாட்ஸ்அப் பயன்பாட்டில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. வாட்ஸ்அப் பயன்பாடு தற்போது இன்றியமையாததாகிவிட்டது. இந்நிலையில், காம்ஸ்கேர் என்ற நிறுவனம் வாட்ஸ் அப் பயன்பாடு குறித்த ஆய்வு ஒன்றை உலகளவில் நடத்தியது. இதில் இந்தியாவில் தான் அதிகமானோர் கைப்பேசி வாட்ஸ்அப் மூலமாக, தகவல்களை பரிமாறிக் கொள்வதில் அதிக அளவில் நேரத்தை செலவழிப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தியர்கள் சுமார் 89 சதவிதம் கைப்பேசி வாட்ஸ் அப்பையும், 11 சதவிதம் கணினியிலும் வாட்ஸ் அப்பையும் […]
The post வாட்ஸ்அப் பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா? appeared first on Tamil France.
Source: technology