விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். விசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம் விவோ வி9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகி ஒரு மாதம் நிறைவுற்றிருக்கும் நிலையில் வி9 யூத் எனும் புதிய ஸ்மார்ட்போனினை விவோ அறிமுகம் செய்திருக்கிறது. விவோ வி9 போன்றே புதிய விவோ வி9 யூத் ஸ்மார்ட்போனிலும் 6.3 இன்ச் FHD டிஸ்ப்ளே, நாட்ச் 90% ஸ்கிரீன் […]
The post விசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம் appeared first on Tamil France.
Source: technology