கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியும் நடிப்பதாக அந்தப் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்தின் அடுத்த படத்தை பீட்சா, இறைவி, ஜிகர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியும் நடிப்பார் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி என்ன வேடத்தில் […]
The post விஜய் சேதுபதி வில்லனா? appeared first on Tamil France.
Source: Cinema