விடுமுறைக்காக இலங்கைக்கு வந்துவிட்டு கனடா சென்ற பெண் பலி

0

கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இலங்கை பெண் ஒருவர் உள்ளடங்குவதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது. கடந்த 24ஆம் திகதி ரொரான்டோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 46 வயதான ரேனுகா அமரசிங்க என்ற இலங்கை பெண் படுகொலை செய்யப்பட்டார். அவர் இலங்கையின் ஹொரண, குடாஉடுவ, கரவ்ஹேன பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் ஆவார். இந்நிலையில் சகோதரியின் மரணம் தொடர்பில் இலங்கையிலுள்ள சகோதரர் ஊடகங்களுக்கு தகவல் அறிவித்துள்ளார், “நான் 1991ஆம் குவைத் நாட்டிற்கு தொழிலுக்கு சென்றார். […]

The post விடுமுறைக்காக இலங்கைக்கு வந்துவிட்டு கனடா சென்ற பெண் பலி appeared first on Tamil France.

Source: canadaNew feed

Leave A Reply

Your email address will not be published.