கொழும்பு நகர சபையின் அருகாமையில் உள்ள பகுதிகளில் வெசாக் அலங்காரக் கூடுகளை அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த இருவர் விழுந்து காயமடைந்துள்ளனர். பாரவூர்தி ஒன்றில் ஏறி நின்று அவர்கள் அலங்கார கூடுகளை அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
The post வெசாக் கூடு அமைத்த இருவர் மருத்துவமனையில் appeared first on Tamil France.
Source: srilanka