இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற 23 ஆவது போட்டியில் சன்றைசர்ஸ் ஐதராபாத் அணி, 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் மும்பையில் இந்தப் போட்டி இடம்பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 18.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது. 119 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய […]
The post I.P.L தொடரில் முதல் இடத்தில் உள்ள அணி எது தெரியுமா..? appeared first on Tamil France.
Source: Sport