கிளிநொச்சி இரணைதீவுக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர். இன்று காலை இரணைதீவுக்கு சென்ற அவர்கள் அங்குள்ள மக்களிற்கு உலருணபு பொதிகளை கையளித்ததுடன் அங்குள்ள பிரதான வீதியொன்றையும் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
குறித்த பயணத்தில் மு.பா உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செ.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.

Prev Post