கடந்து போகிறேன் ஒவ்வொரு சோதனைகளையும்..
கண்ணீரில் கரைக்கின்றேன் எல்லா வலிகளையும்…
எதிர் கொண்ட பிரச்சனை எல்லாம்…
அனுபவம் ஒன்றை தந்தே சென்றது…
அனலிட்ட மெழுகாக நான் வாடினாலும்…
புடமிட்ட பொன்னாக மீண்டும் வருவேன்..
.இங்கு விடியாமல் ஓர் இரவேது…
போராட்டம் இன்றி ஓர் வாழ்வேது…
?✍பிரியா
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.

Next Post
1 Comment
Leave A Reply
Cancel Reply
விடியாமல் ஒர் இரவேது…… போரட்டம் இன்றி ஓர் வாழ்வேது….. Nice <3