விராட்கோலியை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்த சுரேஷ் ரெய்னா

0

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருந்த பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலியை (4,767 ரன்கள், 157 ஆட்டங்களில்) பின்னுக்கு தள்ளி சுரேஷ் ரெய்னா மீண்டும் முதலிடத்தை பிடித்தார். 169-வது ஆட்டத்தில் ஆடிய சுரேஷ்ரெய்னா மொத்தம் 4,776 ரன்கள் குவித்து முதலிடத்தை பெற்றுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.