ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இன்றுவரை பன்னிரண்டிற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் கந்தையா என அழைக்கப்படும் ஈழத்தை சேர்ந்தவர் தன்னுயிரை கொடையாக்கியுள்ளார். இந்த படுகொலைச்சம்பவத்தில் கிறிஸ்தவ திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் மற்றும் பதினெட்டு வயதே நிரம்பிய பாடசாலை மாணவி உட்பட,பன்னிரண்டிற்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.