கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கி கிளையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை நினைவுகூர்ந்தமைக்காக வங்கி ஊழியர்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
இதை தொடர்ந்து
வங்கி தனது முகப்புத்தகத்தில் சில பதிவுகளை பதிவிட்டுள்ளது.
இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்.
இதை தொடர்ந்து மக்கள் வங்கி கணக்குகளை மூட தொடங்கியுள்ளார்கள்.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தியமைக்காக இரண்டு ஊழியர்களை ஹட்டன் நஷனல் வங்கி (HNB) இடைநிறுத்தியமை ஏற்றுக்கொள்ளமுடியாத இனவாத செயற்பாடாகும்.எம் மக்களை நினைவு கூர்ந்தது இனவாத செயற்பாடு எனக் கருதும் இவ் வங்கிக்கு எதிராக மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர். அதில் முதற்கட்டமாக ,வங்கிக்கணக்குகளை மூடும் செயற்பாட்டையும் ஆரம்பித்து விட்டார்கள்.