சற்று முன்னர் இந்து விவகார பிரதிமைச்சர் காதர் மஸ்தான் ராஜனாமா செய்துள்ளார்.
இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் அவர்களிற்கும் ஜனாதிபதியின் இணைப்புச்செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்ட காதர் மஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன் போது எதிர்பை காரணம் காட்டி ராஜனாமா கடிதம் பெறப்பட்டது; எந்தவித எதிர்ப்பு மின்றி இந்து கலாச்சார பிரதி அமைச்சை இராஜனாமா செய்தார்.
அக்கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டி பெர்னான்டோவிடம் கையளிக்கப்பட்டது. திங்கட்கிழமை வர்த்தமானி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.