வடகொரியாவின் இளம் தலைவர் கிம் ஜோங் உன் உடற்பயிற்சி செய்யும் காணொளி வெளியாகியுள்ளது .ஒற்றை கையை நிலத்தில் ஊன்றியபடி தலை கீழாய் சுழன்று சுழன்று கிம் ஜோங் உன் சாகசம் காட்டுகின்றார் .அமெரிக்காவுக்கே கண்ணில விரலை விட்டு ஆட்டுற கிம் ஜோங் உன்னுக்கு இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரா .அட போங்கப்பா…..காணொளியை கீழே பார்த்து மகிழுங்கள்
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.