நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
ரோஹிதவின் தாயார் ஷிரந்தி ராஜபக்ச ,ரோஹிதவின் காதலி டட்டியானா மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் . பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷிரந்தி ராஜபக்ச தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் .
தமிழ் இனத்தை அழித்து தமிழ் மக்களை ஏதிலிகள் ஆக்கிவிட்டு பிணம் தின்னி பேய் மகிந்தவின் மகன் ஆடம்பரமாக பிறந்தநாள் கொண்டாடியமை வேடிக்கை என்று தான் கூற வேண்டும் .