உலக போதைப் பொருள் எதிர்ப்பு தினம் இன்று கொண்டாடப்டுகின்றது .இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் ஆயிரம் பேர் ஒன்று திரண்டு இன்று மாபெரும் விழிப்புணர்வுப் பேரணியை நடாத்தியுள்ளனர்..
இந்த பேரணி யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக ஆரம்பமாகி அரசடி வீதியூடாக பிறவுண் வீதியை அடைந்து, இராநாதன் வீதியூடாகப் பலாலி வீதிக்குச் சென்று மீண்டும் அரசடி வீதியூடாகப் பாடசாலையை வந்தடைந்தது.