யாழ்ப்பாணம் கடற்கரையில் கரையொதுங்கிய சடலங்கள் – அதிர்ச்சியில் மக்கள்

1

யாழ்குடா நாட்டின் இரு வேறு பகுதிகளில் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன .யாழ்ப்பாணம் தீவகத்தில் புங்கிடுதீவு கடற்கரையில் இரண்டு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக ஊர்காவற்துறை போலீசார் தெரிவித்துள்ளனர் .இதனால் தீவகத்தில் மக்கள் பதற்றத்தில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

கரை ஒதுங்கிய சடலங்கள் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதுடன் இறந்து மூன்று நாட்களுக்கு மேலாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது .சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர் .இது தொடர்பான மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள் .

1 Comment
  1. Danny Daniel says

    Regarding two bodies found on beach did you able to identify in Arugambay 2 fisherman’s missing from 1st of june any contact nnumbers let me know thanks -Danny

Leave A Reply

Your email address will not be published.