வெற்றி பெற்றதும் புலிக் கொடி ஏந்தி கண்ணீர் விட்ட குத்துச் சண்டை வீரன் கேனு சுதாகரன்

ஊடகங்கள் கண்டுகொள்ளாத செய்தி ஒன்று.

0

லண்டன் இல் நடைபெற்ற பிரபல குத்துச்சண்டை போட்டியில் ஈழத்தமிழனான கேனு சுதாகரன் வெற்றியீட்டியுள்ளார்.இவர் எமது #தமிழ்_ஈழ அடையாளத்துடன் எமது தேசியக்கொடியுடன் இறங்கி,வெற்றியீட்டியுளார். இந்த சம்பவம் கடந்த வாரத்தில் இடம்பெற்றது.

தமிழீழத்தின் சார்பில் பங்குபற்றி வெற்றியீட்டி தமிழீழ தேசத்திற்கு பெருமை தேடித்தந்த தமிழீழ குத்துச்சண்டை வீரர் கேனு சுதாகரன்..

குத்துச்சண்டை போட்டியின் ஆரம்பத்தில் இவரின் பெயர் சொல்லி நடுவர்கள் அவரை மேடைக்கு அழைக்கும் போது ” Tamil Tiger கேனு சுதாகரன் ” என கூறியே அழைக்கப்பட்டார்..

Leave A Reply

Your email address will not be published.