தலைவர் பிரபாகரனும் ஈழ அரசர்களும்!

0

வருணகுலத்தானின் முன்புறம்
சவரம் செய்யப்பட்டு நீண்ட
கூந்தலுடன் அழகான தாடியுனும் காணப்பட்ட அவனுடைய
பெரிய தலை போர்த்துகீசயரால்
வெட்டப்பட்டு மரக்கிளை ஒன்றில்
குத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது!!

வல்வெட்டித்துறை கரையார் இனத் தளபதி”வருணகுலத்தான்”-பகுதி-8

பதிவில்,வருணகுலத்தானின் கொரிலா யுத்தத்தை பின்பற்றி ஈழ தேசியத் தலைவரின் 1971-ம் ஆண்டு புகைபபடம்,போர்தனதுகீசியரின் இறுதிகால ஈழத்தின் வரைபடம்,வருணகுலத்தான் பயன்படுதிதிய ஆயுதம் மற்றும் யாழ்ப்பாண கடைசி மன்னன் சங்கிலியன் பயனபடுத்திய போர் வாள்(இந்த போர்வாளை வருணகுலத்தான் தன் இறுதி வாழ்நாள் வரை சங்கிலியன் நினைவாக தன் இடுப்பில் வைத்திருந்தான்)….

மேற்படி இறுதி போர் நடந்ததனால் புகழ் பெற்றிருந்த வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த குளம் பின் நாட்களில் தூர்ந்துைசெல்கையில் அதன் பெயர் தீருவில்(தீரு=தூர்ந்த=வில்=குளம்)என மாற்றம் அடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வருணகுலத்தானுடன் போர்புரிந்த போர்த்துகீசியப் படைகள் பயன் படுத்திய பீரங்கி ஒன்று பலகாமாக குறிப்பிட்ட வல்வெட்டித்துறை குளக் கலையில் (தீருவில்)காணப்பட்டது.இறுதிப் போரின் எச்சமாக விளங்கிய அந்த பீரங்கி வீரத்தின் விளை நிலமாக விளங்கும் வல்வெட்டித்துறை மண்ணின் பெரும் அடையான சின்னங்களில் ஒன்றாகும்.

வருணகுலத்தானின் தோறனறத்தை வர்ணிக்கும் ஆசரிரயர் Then an aracheset(தளபதி)before him on a sheet a large heard,half bald,With a long and beautifull bear,which was turning grey,saying’This is the head of the captain-General எனகூறுகிறார்.இத்தகைய முன்புறம் சவரம் செய்யப்பட்டு நீண்ட கூந்தலுடன் அழகான தாடயுடன் காணப்பட்ட அவனுடைய பெரிய தலை வெட்டப்பட்டு மர்ககிளை ஒன்றில் குத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.அத்துடன் அவனுடன் வந்த மேலும்,800 போர்வீரர்களும் அவ் இறுதி யுதததில் மாண்டு போயினர்.

பிலிப் டீ ஒலிவே ராவை புகழ்துரைக்கும்’யாழ் திருச்சபை வரலாறு”எனும் நூலின் 47-பக்கத்தில் அதன் ஆசிரியர் ‘போத் துக்கேய ‘அதிகாரிகளில் குறிப்பிடத்தக்கவர்.1921-ம் ஆண்டு வல்வெட்டித்துறையில் யாழ்ப்பாண அரசன் தோற்கடிக்கப்பட்ட பின் யாழ்பாபண ஆளுநராக பிலிப் டீ ஒலிரோகவும்,அவர் காட்டிய ஆன்மீக வாஞ்சையுமாகும் என கூறுமிடத்து யாழ்ப்பாண அரசன் தோற்கடிக்கப்பட்ட இடமென வல்வெட்டித்துறையை மீண்டும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இங்கு யாழ்ப்பாண அரசன் என வருணகூலத்தானை குறிப்பிடும் மேற்படி நூலின் ஆசிரியர் ‘சுவாமி J.E ஜெயசீலன்’மகாவம்சத்தில் துட்டகை முனுவின் புகழை கூற வந்து அவனது,எதிரியான வருணகுலத்தானை குறிப்பிடுள்ளமை கவனிக்கப்பட வேண்டும்….

Leave A Reply

Your email address will not be published.