இலவசமாக பிரியாணி தருமாறு கோரி தகராறு செய்து கடை உரிமையாளரை தாக்கிய திமுக காவாலி தொண்டர்கள் ! காணொளி இணைப்பு

0

இலவசமாக பிரியாணி தருமாறு கோரி தகராறு செய்து கடை உரிமையாளரை திமுக தொண்டர்கள் தாக்கிய காணொளி சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகின்றது .திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் பிரியாணி இலவசமாக தருமாறு கோரி சண்டித்தனனம் காட்டியமை தொடர்பில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றார்கள் .

Leave A Reply

Your email address will not be published.