சுதந்திர தினத்தன்று இந்திய தேசிய கொடியை கிழித்து லைவ் வீடியோ வெளியிட்ட இளைஞர் ! வைரல் ஆகும் காணொளி உள்ளே

0

இந்தியாவின் சுதந்திர தினத்தன்று இந்திய தேசிய கொடியை கிழித்து அதனை பேஸ்புக் லைவ்வில் இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ளார் .இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது .

தேசிய கொடியை கிழித்து எறிந்து தேசிய கொடியை அவமதித்த குறித்த இளைஞர் சமூக ஆர்வலர்களால் தேடி கண்டுபிடிக்கப்பட்டு தாக்கப்பட்ட காணொளியும் சமூக வலைத்தளங்களில் உலாவி வருகின்றது .இரண்டு காணொளிகளும் கீழே இணைக்கப்பட்டுள்ளது .

Slået op af Sathya Gopalakrishnan i Mandag den 20. august 2018

Slået op af Sathya Gopalakrishnan i Mandag den 20. august 2018

Leave A Reply

Your email address will not be published.