தமிழினத்தை கொன்றொழித்த இரத்த காட்டேரி மகிந்தவின் சகோதரர் மரணம் ! இலங்கைசெய்திகள் By admin On Aug 21, 2018 0 Share முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சந்தர ராஜபக்ஷ இன்று 70 வயதில் காலமானார். கடந்த ஆறு மாத காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில்,தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார். 0 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmailLinkedin