தமிழீழம்! மட்டக்களப்பில் ஒரு ஆட்டோவில் பொறிக்கப்பட்ட வாசகம்!

0

மட்டக்களப்பில் ஆட்டோவில் தமிழீழம் என்ற வாசகத்தை பொறித்துள்ளார் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர். ஆக்கிரமிப்பு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில், இராணுவப் புலனாய்வாளர்கள் மத்தியில் இவ்வாறு வாசகத்தை பொறித்து ஒரு ஆட்டோவை ஓட்டுவது அவ்வளவு சாதாரணமான விடயமல்ல. அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு உற்சாகத்தையும் பாதுகாப்பையும் அழிப்போம். நாமும் நம்முடைய அடையாளமாக நம் நாட்டுப் பெயரைப் பெறிப்போம்.

28.8.2018 மட்டக்களப்பு ஏறாவூர் பிரதான வீதியில் கண்டபொழுது பலரை பிரமிக்க வைத்தது தமிழனின் உணர்வு காலத்தாலும் அரச இராணுவம் எத்தனை அடக்குமுறை ஏவினாலும் அழியாத வாசகம் என்று முகநூலில் வாசகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

!

Leave A Reply

Your email address will not be published.