தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் அமரர் தம்பிராசா சேதுப்பிள்ளை அவர்கள் 20.08.2018 நேற்றிரவு மட்டக்களப்பு களுமுந்தன்வெளியில் காலமானார்.
தமிழீழ மண் மீட்பு போராட்டத்திற்கு ஒரு உன்னதமான வீரத் தளபதியை பெற்று தந்த வீரத்தாய்க்கு ஈழம் நியூஸ் இணையக்குழுமம் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கின்றது.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.